Thursday, October 8, 2009

வாழ்க்கைப் படகு

என் வாழ்கை
எனும் படகு,
உன் நட்பு
எனும் துடுப்பை
கொண்டே பயணிக்கிறது...

2 comments:

  1. தேவதையின்
    வரமிட்டிருக்கின்றேன்
    உங்கள்
    கரமிட்டுச்செல்லுங்கள்..

    ReplyDelete