Thursday, October 8, 2009

நினைத்துக்கொண்டிருக்கிறேன்

உன் நினைவுகள்
என் ஆழ்மனதில்
பதித்து வைத்திருப்பதால்
என் நினைவுகளின்றி
உன்னையே
நினைத்துக்கொண்டிருக்கிறேன்
எப்போதும்...

No comments:

Post a Comment