Saturday, April 24, 2010

தேடித் திரிகிறேன்

மணம் வீசும் உந்தன்
மனம் அறிவேன்...
மலர் அறியா தென்றலாய்,
உன்னைத் தேடித் திரிகிறேன்
இப்பூவுலகில்...

4 comments:

  1. தேவைன்னா தேடித்தான் ஆகணும் வாணி.வாழ்த்துக்கள் தோழி.

    ReplyDelete
  2. சூரியனை தேடி நிலவு வந்ததாம்

    சூரியன் மறைந்த பிறகு அதுபோல

    நீ வரும் நேரம்

    நான் மறைந்தேன்

    ReplyDelete
  3. 2 ஹேமா
    வருகை தந்தமைக்கும் வாழ்த்தியமைக்கும் நன்றி தோழி

    2 ஸ்டீபன்
    தொடர் வருகைக்கு நன்றி தோழா

    ReplyDelete