நட்பும் காதலும் இருவிழிகள்...
இங்கே,
ஒரு விழி போதுமென்றால்,
உன் வழியில் தெளிவில்லை...
இரு விழியும் வேண்டுமென்றால்,
என்னோடு கைகோர்த்து நட
இருவிழியைக் கொண்டு,
ஒருவழியில் நடப்போம்
அழகாக....!
Saturday, May 8, 2010
Subscribe to:
Post Comments (Atom)
இரு விழி பார்வை என்றும் ஒரு வழி
ReplyDeleteவாழ்த்துக்கள்
2 ஸ்டீபன்
ReplyDeleteதொடர் வருகைக்கு நன்றி தோழா...
very nice..iru vizhi i kondu oru valiyil nadapomm... nalla irukku..
ReplyDelete