Wednesday, July 22, 2009

உயிர் உள்ளவரை

காரணம் இல்லாமல்
கலைந்து போக
இது கனவும் இல்லை.....

காரணம்சொல்லி
பிரிந்து போக
அது காதலும் இல்லை

உயிர் உள்ளவரை
இருக்கும் நமது நட்பு.....

No comments:

Post a Comment