Wednesday, July 22, 2009

நட்பு

சிறகுகள்
கிடைத்தவுடன்
பறப்பதல்ல நட்பு....

சிலுவைகள்
கிடைத்தாலும்
சுமப்பதே நட்பு....

No comments:

Post a Comment