Friday, July 31, 2009

உன்னக்காக..

எனக்கு
அழுவதுகூட
மிகவும்
பிடிக்கிறது
அது
உன்னக்காக
எனும்போது..

4 comments:

  1. அன்பில் நட்பு கலந்து
    இருக்கவேண்டும்,

    நட்பில் அன்பு நிறைந்து
    இருக்கவேண்டும்,

    உன் நட்பில் நான்
    நிறைந்து இருக்கின்றேன்.

    ReplyDelete
  2. நட்பிற்கு ஆயிரம் கவிதைகள் எழுதினேன்,

    உன் முன்னால் வார்த்தைகளற்று போனேன்,
    நட்பாகவே! நீ பிறந்ததால்..


    காகிதம்கூட கப்பலாகி கரை சேரும்,

    உன்னைப்போல் நட்பு கிடைத்தால்.....

    ReplyDelete
  3. இதுவும் நல்லா இருக்கு வாணி.

    ReplyDelete