Tuesday, June 1, 2010

எளிது

இறப்பது எளிதே
எனக்கு...
உன்னை
மறப்பதைக் காட்டிலும்...

4 comments:

  1. குறைந்த வரிகளில் நிறைந்த அர்த்தங்கள்
    நான்கு வரிகளில் "நச்" என்று புரிய வைத்து விட்டீர்கள் தோழியே!!
    குறைந்த வரிகளில் கவிதை எழுதுவது என்பது எல்லோராலும் முடியாத ஓன்று.
    உங்களின் கவிதை பயணம் முடிவேயில்லாமல் தொடரவேண்டும்

    வாழ்த்துக்களுடன்
    தோழன் - நிகில்

    ReplyDelete
  2. 2 நிகில்
    உங்களின் வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி தோழா...

    உங்களைப் போல பெரிய கவிதைகள் எழுத முயற்சிக்கிறேன்... முடியவில்லை... எழுதினாலும் உங்களைப் போல வராது... அல்லவா...?

    ReplyDelete
  3. கடினமானதைக் கூட
    எளிதாக்குகிறது இந்தக் காதல்.

    ReplyDelete
  4. 2 சந்தன கிருஷ்ணன்
    வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி தோழா...

    ReplyDelete