Tuesday, June 29, 2010

என் உலகம்

உலகிற்கு,
நீ யாரோ...!
எனக்கு,
நீயே உலகு...!

6 comments:

  1. ரொம்ப சின்ன கவிதையா இருக்கே.. உங்களுக்கு ரொம்ப சின்ன உலகமோ !!!! நல்லருக்கு

    ReplyDelete
  2. nalla kavithai ..
    vaarthai sirithaai irunthaalum
    arthm nirainthullathu ..

    ReplyDelete
  3. ரொம்ப நல்லாயிருக்கு வாணி!

    எப்படி உங்களால் இத்தனை சிக்கனமாக எழுத முடிகிறது?

    வாழ்த்துக்களுடன்
    நிகில்

    ReplyDelete
  4. சிறுதுளி பெருவெள்ளம் என்பார்கள்... இங்கே இருப்பவைகள் அனைத்தும் துளிகளே...



    2 ருத்ர வீணை
    பெரிய கவிதைகள் எழுத முயற்சிக்கிறேன். முடியவில்லை. வருகைக்கும் வாழ்த்தியமைக்கும் நன்றி தோழா...

    2 விட்டலன்
    வருகைக்கும் வாழ்த்தியமைக்கும் நன்றி தோழா...

    2 நிகிலன்
    பெரிய கவிதைகள் எழுத உங்களைப் போன்றவர்கள் தான் உதவ வேண்டும். கொஞ்சம் கற்றுத் தாருங்களேன். வாழ்த்தியமைக்கு நன்றி தோழா...

    ReplyDelete
  5. மூர்த்தி சிறிதெனினும் கீர்த்தி பெரிது.
    கவிதை நன்று.

    ReplyDelete
  6. சந்தான கிருஷ்ணன்
    வருகைக்கும் வாழ்த்தியமைக்கும் நன்றி தோழா... தொடர்ந்து வாருங்கள்...

    ReplyDelete