Tuesday, June 15, 2010

அன்பு

அன்பு என்பது
கரும்பலகை அல்ல,
எழுதி எழுதி அழிப்பதற்கு...
அது,
கல்வெட்டு போன்றது
என்றும் நிலைத்திருக்கும்...
மண்ணோடு புதையும் வரை
நெஞ்சோடு வைத்திருப்பேன்
உன் நினைவுகளை...

4 comments:

  1. //மண்ணோடு புதையும் வரை
    நெஞ்சோடு வைத்திருப்பேன்
    உன் நினைவுகளை... //

    உணர்வுடன் கலந்த உருக்கமான வரிகள். மிகவும் சிறப்பாக!!!

    வாழ்த்துக்கள் வாணி

    தோழன்
    நிகில்

    ReplyDelete
  2. 2 நிகில்
    கருத்துகளும் கவிதைகளைப் நன்றாக போலவே உள்ளது... தொடர் வருகைக்கு நன்றி தோழா...

    ReplyDelete
  3. உங்கள் வரிகளும் கல் வெட்டுதான்.

    ReplyDelete
  4. சந்தன கிருஷ்ணன்
    தங்களின் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

    ReplyDelete