Monday, February 8, 2010

வரமும் தவமும்

நான் வரம் பெற,
நீ செய்த தவம்
என்மீதான உன் அன்பு...

3 comments:

  1. அன்பின் வரம்பெற
    தவமிருக்கவில்லை
    உன் அன்பினால்தான்
    தவமிருக்கின்றேன்.

    ReplyDelete
  2. 2 சங்கர்
    வழக்கம் போலவே அருமை தோழா...
    நன்றிகள் பல...

    2 சத்ரியன்
    தொடர் வருகைக்கு நன்றி தோழா...

    ReplyDelete