Thursday, February 11, 2010

அதிகரிக்கிறது

அதிகரித்துக் கொண்டிருப்பது
உன்னுடன் பேசாத
நாட்கள் மட்டுமல்ல...
உன் மீதான
என் அன்பும்தான்...

2 comments:

  1. கவிதை மிகவும் நன்றாக இருக்கிறது...தோழி
    ....
    உங்களின் பழைய பதிவில் தொலைத்து விடுகிறேன்,இருண்ட விடு மற்றும் உன் வருகை கவிதைகள் மிக மிக அழகா இருக்கிறது...வாழ்த்துக்கள் தொடருங்கள்....

    ReplyDelete
  2. 2 கமலேஷ்
    தொடர்ந்து வசிப்பமைக்கு நன்றி தோழா...

    ReplyDelete