Monday, February 15, 2010

மனம் வாடும்

செடியை விட்டுப் பிரிந்தால்,
மலர் வாடும்...
உன் நினைவை விட்டுப் பிரிந்தால்,
என் மனம் வாடும்...

2 comments:

  1. பிரிவென்ற சொல்லில்
    வாடுவது,
    மனமெனறாலும்
    மலரென்றாலும்
    ஒன்றுதானே...!

    ReplyDelete
  2. 2 சங்கர்
    நன்றி தோழா...

    ReplyDelete