Wednesday, February 10, 2010

பொறாமை

உன்னை எப்போதும்
நினைதுக்கொண்டிருப்பது நான்...
ஆனால், நீ இருப்பதோ
அவனிடத்தில்...?

இதயத்தின் மீது
மூளைக்கு பொறாமை...

4 comments:

  1. //இதயத்தின் மீது
    மூளைக்கு பொறாமை... //

    பார்ர்ர்ர்ரா...!

    ReplyDelete
  2. 2 சத்ரியன்
    எண்ணத்தின் வெளிப்பாடு தான். பிழை இருப்பின் மன்னிக்கவும்.தொடர் வருகைக்கு நன்றி தோழா...

    ReplyDelete
  3. மிகவும் அருமை தோழி...!
    சரியா தான் சொல்லியிருகீங்க..!

    ReplyDelete
  4. 2 அறிவு GV
    நன்றி தோழா...

    ReplyDelete