உன் மனதை எனக்கு கொடுத்துவிட்டு,
என் மனதை எதற்கு பறித்துக்கொண்டாய்?
காதலா இல்லை நட்பா,
எதுவாயினும் நீயே வென்றாக வென்றும்
ஏனெனில், வாழ்த்தாக வேண்டும் நீ...
விட்டுக்கொடுக்கிறேன் நமக்காக...
Saturday, May 8, 2010
Subscribe to:
Post Comments (Atom)
கவிதை நன்று வாழ்த்துக்கள்
ReplyDelete/
ReplyDeleteகாதலா இல்லை நட்பா
எதுவாயினும் நீயே வென்றாக வென்றும்
ஏனெனில், வாழ்த்தாக வேண்டும் நீ...
விட்டுக்கொடுக்கிறேன் நமக்காக./
தோழியே, மன்னிக்கவும் உங்கள் வரிகள் எனக்கு புரியவில்லையா ? இல்லை
வரிகளில் ஏதும் குழப்பமா ?
தோழன்-நிகில்
2 ஸ்டீபன்
ReplyDeleteதொடர் வருகைக்கு நன்றி தோழா...
2 நிகில்
தொடர் வருகைக்கு நன்றி தோழா...
நீயே வென்றாக வேண்டும்,
ReplyDeleteஏனெனில் வாழ்ந்தாக வேண்டும்