Saturday, May 15, 2010

நானும் சிவந்தேன்

அந்திவானம்,
அலையில்லா கடலை அணைத்து
சிவப்பைப் பூசிக்கொள்ள
அதைக் கண்ட நானும் சிவந்தேன்
என்னில் உன் நினைவுகள் இருப்பதாலேயே...

2 comments:

  1. நல்லா இருக்கு தோழி

    வாழ்த்துக்கள்

    விஜய்

    ReplyDelete
  2. 2 விஜய்
    வருகைக்கும் வாழ்த்தியமைக்கும் நன்றி தோழா...

    ReplyDelete