Tuesday, September 15, 2009

நட்பு வாடினால்

மரம் வாடினால்
தண்ணீரை விடுவேன் !
மனம் வாடினால்

கண்ணீரை விடுவேன் !
நம் நட்பு வாடினால்,

என் உயிரை விடுவேன் !!!

1 comment:

  1. உங்கள் கவிதைகளில் நட்பின் பாதிப்பு அதிகமாக இருக்கின்றது.

    ReplyDelete