Thursday, September 10, 2009

என்றும் அழகு

செடியில் பூக்கும்
பூவை விட,
ஒரு நொடியில் பூக்கும்
உன் புன்னைகை
என்றும் அழகுதான்
எனக்கு...

2 comments:

  1. வாணி,
    உனக்குள் பூத்திட்ட
    ஆயிரமாயிரம் பூக்கள்
    சிந்திய இதழ்கள்
    உன் கவிதைகள்..

    ReplyDelete