Saturday, September 5, 2009

சூரியகாந்தி பூ

சூரியனை பிரிந்து
உறங்காமல்
தேய்ந்து கொண்டிருக்கும்
நிலவு போல இருந்த
நான்
இன்று,
ஏனோ உணர்கிறேன்,
உன் அன்பை
சூரியனை பார்த்த
சூரியகாந்தி பூ போல....

4 comments:

  1. நல்லாயிருக்கு...

    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. நல்லா இருக்குங்க வாணி.

    ReplyDelete
  3. தொடருங்கள்...

    வாழ்துக்கள்

    ReplyDelete
  4. சிறப்பு....வாழ்த்துகள்

    ReplyDelete