Wednesday, September 30, 2009

கடவுளுக்கு நன்றி

உன் நட்பின் ஒளியால்
என் உள்ளம் பிரகாசிக்க...
என் சோகங்கள் சிதறின...
என் கனவு கவிதை ஆயின...
வெண்மதியை தூது அனுப்பி
கடவுளுக்கு நன்றி கூறுகிறேன்
உன்னை எனக்கு தந்தமைக்கு...

1 comment:

  1. அறிவானந்தன்June 9, 2010 at 12:06 AM

    கடவுளுக்கும் நன்றி உன் நட்புக்கும் நன்றி...

    ReplyDelete