என் இதயத்தை வருடிச் சென்ற
இதமான நினைவுகளோடு
மீண்டும் கருவாக
ஆசைப் படுகிறேன்...
தொட்டுவிட முடியாத தூரத்தில்
நீயும் நானும்...
நீ பேசிய வார்த்தைகள்
நீங்காத நினைவுகளாய்
உயிர் பெற்றன என்னிடத்தில்...
Saturday, March 6, 2010
Subscribe to:
Post Comments (Atom)
வருகைக்கும் வாழ்த்தியமைக்கும் நன்றி தோழா
ReplyDeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDeleteஅருமையான கவிதை!
ReplyDelete2 சங்கர்
ReplyDeleteநன்றாக உள்ளது உங்களது கவிதை சங்கர்...
தொடர்ந்து வாருங்கள்...
2 தமிழ் நீது
வருகை தந்தமைக்கு நன்றி...
தொடர்ந்து வாருங்கள்...
உன் நினைவுகளை
ReplyDeleteசுமந்த கருவாய் நான்,
மீண்டும் உயிர்ப்பிக்கின்றேன்
தொட்டுணரமுடியாத
உன் வார்த்தைகளை
பிரசவித்துக்கொண்டே..!!
2 சங்கர்
ReplyDeleteதவறை மன்னித்து மீண்டும் பதித்தமைக்கு நன்றி தோழா...
தோழியே தங்களது கவிதைகள் அனைத்தும் அருமை.. என்னுடய மின்னஞ்சல் முகவரி piriyamanathozhi@gmail.com... நேரம் இருந்தால் தொடர்புகொள்க...வாழ்த்துக்கள்.., தொடரட்டும் கவிதை மழை.....
ReplyDelete