Tuesday, March 16, 2010

உன் நினைவுகளே வேண்டும்

முடிவில்லா வானில்
நான் பறக்க
முகவரியாய் தென்பட்ட
உன் நட்பை,
எத்தனை இடையூறுகள் வந்தாலும்
என் உயிர் உன்னை
இழப்பதில்லை தோழா...
உயிரினை தாங்க
உன் நினைவுகளே வேண்டும்
என்றும் எனக்கு...

6 comments:

  1. //முகவரியாய் தென்பட்ட
    உன் நட்பை,
    எத்தனை இடையூறுகள் வந்தாலும்
    என் உயிர் உன்னை
    இழப்பதில்லை தோழா...//

    வாணி,

    நட்பின் இலக்கணம்...!

    பெரும்பாலும் பரிணாம வளர்ச்சி கொண்டு பெருவாரியான் நட்பு “காதலாகி” விடுவதைக் கண்டதில்லையோ?

    கவிதை அழகாயிருக்கு.

    ReplyDelete
  2. 2 சத்ரியன்
    தொடர் வருகைக்கு நன்றி தோழா... நீங்கள் கூறுவது 100% உண்மைதான்... பரிணாம வளர்ச்சி கொண்ட இதுவும், "காதல்" தான் எங்களின் "நட்பின்" மீது... பாராட்டியமைக்கு நன்றி தோழா... தொடர்ந்து உங்களின் கருத்துக்களை எதிர்பார்கிறேன்...

    ReplyDelete
  3. This post has been removed by a blog administrator.??!!!

    ReplyDelete
  4. சங்கர்
    உங்களின் கேள்விக்கான பதிலை உங்களுக்கு அனுபியுள்ளேன்... நிகழ்ந்த தவறுக்கு மன்னிக்கவும் தோழா...

    ReplyDelete
  5. முடிவில்லா வானில்
    நான் பறக்க
    முகவரியாய் தென்பட்ட
    உன் நட்பை,
    எத்தனை இடையூறுகள் வந்தாலும்
    என் உயிர் உன்னை
    இழப்பதில்லை தோழா...
    உயிரினை தாங்க
    உன் நினைவுகளே வேண்டும்
    என்றும் எனக்கு...

    ReplyDelete
  6. THOZHIYE.... NEE INNUM NIRAIYA KAVITHAIGAL EZHUDA VENDUM NADPIRKAA....
    UN KAVITAHIKALAI INDRU THAN PADIKKA ENAKKU ATHIRSTAM KITAITHIRUKKIRATHU.... TAMILILEYE EPDI EZHUTHUVATHU EANDRU ENAKKU THERIYAVILLAI.. ATHALAL THAN TANGLISH EZHUTHUKIREN THOZHIYE... KOPAM KOLLA VENDAM...
    INGU (TAMILNATTIL)ULLA PALARUKKU TAMILL KAVITHAI EZHUTHA THERIYATHU... (TAMIL THAI MOZHIYA IRUNDUM.. ENNAIYUM SERTHU) NEENGAL EPDI IPADI TAMIL KAVITHAIGAL EZHUTHUKRIRGAL....
    UNGAL PARENTS TAMILA...... OR NEENGAL TAMIL MEDHU ULLA ARVATHIL IPADIYA?

    ReplyDelete