Thursday, March 18, 2010

உயிர் வாழ்வேனோ...?

உயிர் கொடுப்பான் தோழன்
என்றுரைப்பதெல்லாம் பழமை...
என்னிடத்தில் உள்ளதே
உந்தன் உயிர் தானே... அதை
கொடுத்துவிட்டு ஒரு கணமேனும்
உயிர் வாழ்வேனோ...?

3 comments:

  1. சலனமற்ற சருகாய்
    சஞ்சலத்தில் உறைந்துவிட்ட
    என் உயிர் பரப்பில்
    உன் அன்பெனும் ஒளி சிந்தி
    என்னுயிர் மீட்கும் தருணங்களில்
    உணர்கின்றேன் தோழா!
    உன்னில் பிரிந்து என்னில் புரியும்
    உயிரல்லவா நீ எனக்கு...

    ReplyDelete
  2. சங்கர்
    எங்கிருந்து இதுபோன்ற வார்த்தைகளை தேடி எடுக்கிறீர்கள் என்று சொல்ல முடியுமா...? மிகவும் அருமை தோழா... நன்றிகள் பல...

    ReplyDelete
  3. உயிர் கொடுப்பான் தோழன்
    என்றுரைப்பதெல்லாம் பழமை...
    என்னிடத்தில் உள்ளதே
    உந்தன் உயிர் தானே... அதை
    கொடுத்துவிட்டு ஒரு கணமேனும்
    உயிர் வாழ்வேனோ...?

    ReplyDelete