நினைவு இருக்கும் வரை பிரிவு இருக்காது.
அவள் கோபம் கானல் என எனக்கு தெரியும் என் கோபம் நாணல் என அவளுக்கு தெரியும் கல் மனம் கொண்ட பிரிவே! பிரிக்க நினைத்தால் நீயல்லவா உடைந்துபோவாய்!!!
2 ஸ்டீபன் வருகைக்கு நன்றி தோழா... 2 சங்கர் வழக்கம் போல அருமை...நன்றி தோழா...
உனக்குள் என் நினைவும்,எனக்குள் உன் நினைவும்இருக்கும் வரைஇருக்காதுநமக்குள் பிரிவு...
நினைவு இருக்கும் வரை பிரிவு இருக்காது.
ReplyDeleteஅவள் கோபம் கானல் என
ReplyDeleteஎனக்கு தெரியும்
என் கோபம் நாணல் என
அவளுக்கு தெரியும்
கல் மனம் கொண்ட பிரிவே!
பிரிக்க நினைத்தால்
நீயல்லவா உடைந்துபோவாய்!!!
2 ஸ்டீபன்
ReplyDeleteவருகைக்கு நன்றி தோழா...
2 சங்கர்
வழக்கம் போல அருமை...
நன்றி தோழா...
உனக்குள் என் நினைவும்,
ReplyDeleteஎனக்குள் உன் நினைவும்
இருக்கும் வரை
இருக்காது
நமக்குள் பிரிவு...