Wednesday, March 24, 2010

அவ்வளவு அன்பு

உனக்கு என்மீது
அவ்வளவு அன்பு உள்ளதா
என்கிறாய்...?
என்னிடம் உள்ள அவ்வளவும்
உன்மீதான அன்புதான்
என்று தெரிந்தும்...

4 comments:

  1. தோழியே தங்களது கவிதைகள் அனைத்தும் அருமை.. என்னுடய மின்னஞ்சல் முகவரி piriyamanathozhi@gmail.com... நேரம் இருந்தால் தொடர்புகொள்க...வாழ்த்துக்கள்.., தொடரட்டும் கவிதை மழை.....

    ReplyDelete
  2. 2 நானே நானே
    வருகைக்கும் வாழ்த்தியமைக்கும் நன்றி தோழி...தொடர்ந்து வாருங்கள்...

    ReplyDelete
  3. நிலை இல்லா உலகு நிஜம் இல்லா உறவு
    நிலையான செல்வம் இங்கு எதுவும் இல்லை
    நேற்றும் இன்றும் என்றும் மாறாத செல்வம்
    உன் அன்பு ஒன்று போதும்

    ReplyDelete
  4. 2 ஸ்டீபன்
    தொடர் வருகைக்கு நன்றி தோழா..

    ReplyDelete