Friday, January 1, 2010

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

முயலும் வெல்லும்...
ஆமையும் வெல்லும்...
முயலாமை மட்டுமே தோற்கும்...

முயற்சிகள் தவறலாம்...
முயற்சிக்க தவறலாமோ...

உங்களின் அனைத்து முயற்சிகளும்
வெற்றிபெற வாழ்த்துக்கள்...
அனைவருக்கும்
இனிய புத்தாண்டு 2010
நல்வாழ்த்துக்கள்...

7 comments:

  1. ஏற்றத்திலும் தாழ்விலும்
    ஏணியாய் இருந்து வழிவிடும்
    இந்த வருடம் கடக்கும் நினைவுகளில்
    பயணிப்போம் புது வருடம் நோக்கி
    புது மனிதனாய்..


    புத்தாண்டு வாழ்த்துக்கள் தோழி..

    ReplyDelete
  2. நித்தம் கிழித்து

    மிச்ச சொச்ச தாள்களும்

    கிழிச்சாச்சு ....

    வரவேற்போம் ....

    புதியதொரு காலண்டரை //

    புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் தோழி..

    ReplyDelete
  3. உங்க கவிதைகள்

    அத்தனையும் அருமை தோழி .

    ReplyDelete
  4. 2 சங்கர்
    புத்தாண்டு வாழ்த்துக்கள் தோழா...
    நன்றிகள் பல...

    2 சரவன்
    புத்தாண்டு வாழ்த்துக்கள் தோழா...
    நன்றிகள் பல...

    ReplyDelete
  5. உங்களுக்கும் என் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  6. 2 கமலேஷ்
    நன்றி தோழா..

    ReplyDelete
  7. vanni unga kavithai very super

    ReplyDelete