நிலவும் இலகுவென பழகி பின்தொடர்ந்து தொட்டேன் விண்ணை..
கவிதைகள் எல்லாம் நல்லா இருக்குங்க வாணி.புத்தாண்டு வாழ்த்துக்கள்!
//உன்னைத் தொட எண்ணி உன் பின்னே வர, இறுதியில், விண்ணை தொட்டேன் என் நிலாப் பெண்ணே...! //வாணி,வா நீ என்றால் உன் முன் வந்து நிற்கிறது கவிதைகள்.வா நீ என்றால் உன் வாசல் வந்து காத்து நிற்காதா அவ்- வானிலா...!ம்ம்ம்ம்... பிடிச்சிருக்கு, உங்கள் கவிதை.
2 சங்கர் தங்களின் பதில் கவிதைகள் என்னை மேலும் மேலும் உற்சாகப் படுத்துகின்றன... நன்றி தோழா... 2 பா.ராஜாராம் வருகைக்கு நன்றி தோழா... உங்களுக்கும் எனது புத்தாண்டு வாழ்த்துக்கள்... 2 சத்ரியன் வருகை தந்தமைக்கு நன்றி தோழா... தொடர்ந்து வாருங்கள்...
நிலவும்
ReplyDeleteஇலகுவென
பழகி பின்தொடர்ந்து
தொட்டேன்
விண்ணை..
கவிதைகள் எல்லாம் நல்லா இருக்குங்க வாணி.
ReplyDeleteபுத்தாண்டு வாழ்த்துக்கள்!
//உன்னைத் தொட எண்ணி
ReplyDeleteஉன் பின்னே வர,
இறுதியில்,
விண்ணை தொட்டேன்
என் நிலாப் பெண்ணே...! //
வாணி,
வா நீ என்றால் உன் முன் வந்து நிற்கிறது கவிதைகள்.
வா நீ என்றால் உன் வாசல் வந்து காத்து நிற்காதா அவ்- வானிலா...!
ம்ம்ம்ம்... பிடிச்சிருக்கு, உங்கள் கவிதை.
2 சங்கர்
ReplyDeleteதங்களின் பதில் கவிதைகள் என்னை மேலும் மேலும் உற்சாகப் படுத்துகின்றன...
நன்றி தோழா...
2 பா.ராஜாராம்
வருகைக்கு நன்றி தோழா...
உங்களுக்கும் எனது புத்தாண்டு வாழ்த்துக்கள்...
2 சத்ரியன்
வருகை தந்தமைக்கு நன்றி தோழா...
தொடர்ந்து வாருங்கள்...