நான் தானாக வெளியேறினேன் நீ என்னுள் நாமென உறைந்துவிட்டதால்..(எனது தளத்தில் உங்கள் பார்வையின் நிழல் காணவில்லையே தோழி!!)
நாம் இருக்கிறது என்னில்நான் எங்கே ..தேடுகிறேன் உன்னில்.. !!( பதில் கவிதை எழுதியே பொழப்ப ஓட்டிடலாம் போலருக்கே !! )
2 சங்கர் மிகவும் அழகான வரிகள்... நன்றி தோழா... பார்வையிட்டேன், ஆனால் பின்னூட்டம் இட தவறிவிட்டேன் (அதிக வேலையின் காரணமாக)... மன்னிக்கவும் தோழா... 2 ருத்ர வீணை உங்களைப் போன்ற கவிஞர்களுக்கு அனைத்தும் சாத்தியமே... கவிதை அருமை தோழா... தொடர் வருகைக்கு நன்றி...
நான்
ReplyDeleteதானாக வெளியேறினேன்
நீ என்னுள்
நாமென உறைந்துவிட்டதால்..
(எனது தளத்தில் உங்கள் பார்வையின் நிழல்
காணவில்லையே தோழி!!)
நாம் இருக்கிறது என்னில்
ReplyDeleteநான் எங்கே ..
தேடுகிறேன் உன்னில்.. !!
( பதில் கவிதை எழுதியே பொழப்ப ஓட்டிடலாம் போலருக்கே !! )
2 சங்கர்
ReplyDeleteமிகவும் அழகான வரிகள்...
நன்றி தோழா...
பார்வையிட்டேன், ஆனால் பின்னூட்டம் இட தவறிவிட்டேன் (அதிக வேலையின் காரணமாக)... மன்னிக்கவும் தோழா...
2 ருத்ர வீணை
உங்களைப் போன்ற கவிஞர்களுக்கு அனைத்தும் சாத்தியமே... கவிதை அருமை தோழா... தொடர் வருகைக்கு நன்றி...