Tuesday, January 19, 2010

உன் வருகை

எங்கோ தொலைந்த
என் சுவாசம்,

மீண்டும்
என்னிடமே வந்தடைந்தது
உன் வருகையால்...

5 comments:

  1. அப்படி போட்டு தாக்குங்க..:))
    நல்லாருக்கு..:)

    ReplyDelete
  2. மிகவும் நன்றாக இருக்கிறது...தோழி தொடருங்கள்...

    ReplyDelete
  3. 2 பலா பட்டறை
    வருகைக்கும் வாழ்த்தியமைக்கும் நன்றி தோழரே...

    2 கமலேஷ்
    என்ன தான் இருந்தாலும் உங்களின் கவிதைப் போல வரமாட்டேங்குதே...
    (Specially ஒரு முதிர் கன்னியின் இரவு)

    ReplyDelete
  4. நன்றி அக்கா....... உங்கள் கவிதை எல்லாம் தரம்.......... எல்லாம் நல்லாருக்கு..................... உங்கள் பணி தொடராடும்

    ReplyDelete
  5. 2 கோகுல்
    வருகைக்கு நன்றி தம்பி... முயற்சிக்கிறேன்...

    ReplyDelete