Wednesday, January 20, 2010

பஞ்சம்

கல்தோன்றி மண்தோன்றா
காலத்தே முன்தோன்றிய
என் தமிழிலும்
வார்த்தைப் பஞ்சம்
உன்னைப் பற்றி
கவிதை எழுதும்போது...

4 comments:

  1. சின்ன சின்ன கவிதையில் நிறைய அர்த்தங்கள்

    இது அனைவருக்கும் வாய்த்திடாது

    தொடருங்கள் தோழி

    வாழ்த்துக்கள்

    விஜய்

    ReplyDelete
  2. 2 விஜய்
    வருகை தந்தமைக்கும் வாழ்த்தியமைக்கும் நன்றி தோழரே... உங்களைப் போன்றவர்களின் வாழ்த்துக்கள் என்னை மேலும் வளர்த்துக்கொள்ள மிகவும் உதவும்...

    ReplyDelete
  3. நிறைஞ்சுவிட்ட
    உன்னை எழுதுகையில்
    இறைஞ்சுதடா
    என் தாய்மொழியும்
    வார்த்தைகளின்றி..

    ReplyDelete
  4. 2 சங்கர்
    இதை தான் எதிர்பார்த்துக்கொண்டிருந்தேன்...
    நன்றி தோழா...

    ReplyDelete