Tuesday, January 12, 2010

ஏமாற்றங்கள்

ஏமாற்றங்களை
எதிர்பார்ப்பதில்லை...
ஆனால்,
எதிர்பார்ப்புகள் தான்
ஏமாற்றங்கள் ஆகின்றன...

2 comments:

  1. நல்மாற்றங்களின்
    தடுமாற்றங்கள்தான்
    ஏமாற்றங்கள் ஆகிறது..



    பொங்கல் நல்வாழ்த்துக்கள்
    உங்களுக்கும் குடும்பத்தாருக்கும்
    நண்பர்களுக்கும்..

    ReplyDelete
  2. 2 சங்கர்
    உங்களுக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்
    நன்றி தோழா...

    ReplyDelete