மலர்ந்த பூவில் வண்டு இல்லை
பரந்த கடலில் அலை இல்லை
திறந்த வானில் கதவு இல்லை
சிறந்த நட்பில் பிரிவு இல்லை....
Wednesday, August 5, 2009
Tuesday, August 4, 2009
விவாதம் செய்யாதே
நீ
யாரிடமும் விவாதம்
செய்யாதே...
அதில்
தோற்றால்,
ஒரு நம்பிக்கையை
இழப்பாய்...
வெற்றி பெற்றால்,
ஒரு எதிரியை
பெறுவாய்....
யாரிடமும் விவாதம்
செய்யாதே...
அதில்
தோற்றால்,
ஒரு நம்பிக்கையை
இழப்பாய்...
வெற்றி பெற்றால்,
ஒரு எதிரியை
பெறுவாய்....
Monday, August 3, 2009
அருகில் இருப்பாயா???
அருகில் இருப்பவர்கள்
எல்லாரும் அன்பானவர்கள் இல்லை...
அன்பானவர்கள் எல்லாரும்
அருகில் இருப்பதும் இல்லை...
உன்னைப் போல...
எல்லாரும் அன்பானவர்கள் இல்லை...
அன்பானவர்கள் எல்லாரும்
அருகில் இருப்பதும் இல்லை...
உன்னைப் போல...
பிரிவதில்லை
பார்த்த முகங்கள்
கண்ணை விட்டு
பிரியலாம்...
ஆனால்,
பழகிய இதயங்கள்
நெஞ்சை விட்டு
பிரிவதில்லை...
கண்ணை விட்டு
பிரியலாம்...
ஆனால்,
பழகிய இதயங்கள்
நெஞ்சை விட்டு
பிரிவதில்லை...
Saturday, August 1, 2009
ஓர் ஒற்றுமை
உன் கண்களுக்கும்,
உன் பேனாவிற்கும்,
ஓர் ஒற்றுமை
இரண்டுமே
குத்திக் கிழிப்பது
என் இதயத்தை அல்லவா...
உன் பேனாவிற்கும்,
ஓர் ஒற்றுமை
இரண்டுமே
குத்திக் கிழிப்பது
என் இதயத்தை அல்லவா...
Subscribe to:
Posts (Atom)
