Wednesday, August 5, 2009

காதலும் நட்பும்

இதயம் கொடுத்து,
உயிரை பறிப்பது
காதல்....
உயிரை கொடுத்து,
இதயங்களை பெறுவது
நட்பு....

No comments:

Post a Comment