Wednesday, August 5, 2009

பிரிவு இல்லை

மலர்ந்த பூவில் வண்டு இல்லை
பரந்த கடலில் அலை இல்லை
திறந்த வானில் கதவு இல்லை
சிறந்த நட்பில் பிரிவு இல்லை....

1 comment:

  1. உன்னை விதித்தவனிடம் பக்தி கொள்,
    உன்னை விதைத்தவனிடம் பாசம் கொள்,
    உன்னை பறித்தவனிடம் நேசம் கொள்,
    உன்னை புரிந்தவனிடம் நட்பு கொள்.

    ReplyDelete