Saturday, August 1, 2009

ஞாபகங்கள்

அன்று
நீ தந்து விட்டு போன
உன் ஞாபகங்கள்...
இன்றும்
என் நெஞ்சில்
மறையாத சுவடுகளாய்...

No comments:

Post a Comment