Monday, August 3, 2009

அருகில் இருப்பாயா???

அருகில் இருப்பவர்கள்
எல்லாரும் அன்பானவர்கள் இல்லை...

அன்பானவர்கள் எல்லாரும்
அருகில் இருப்பதும் இல்லை...
உன்னைப் போல...

2 comments:

  1. அன்பு நெஞ்சங்கள்
    அருகில் இருந்தால் என்ன?
    தொலைவில் இருந்தால் என்ன?
    உண்மையான அன்பும் நட்பும்,
    என்றும் பிரிவதில்லை...

    ReplyDelete
  2. வானில் மின்னிய நட்சத்திரங்களை
    எண்ணி களைத்தேன்,
    நட்சத்திரங்கள் கூறியது,
    மின்னியதெல்லாம் எண்ணிவிட முடியாது
    உன் வாழ்வில் நீ எண்ணியதெல்லாம்
    மின்னிவிட முயற்சி செய் என்று...

    ReplyDelete