Tuesday, August 4, 2009

விவாதம் செய்யாதே

நீ
யாரிடமும் விவாதம்
செய்யாதே...
அதில்
தோற்றால்,
ஒரு நம்பிக்கையை
இழப்பாய்...
வெற்றி பெற்றால்,
ஒரு எதிரியை
பெறுவாய்....

2 comments:

  1. நல்ல விஷயங்களுக்கு

    நண்பனை இருப்பதைவிட

    கெட்ட விஷயங்களுக்கு

    எதிரியை இருப்பதே மேல்.

    ReplyDelete
  2. உங்கள் கவிதைகளை பார்த்தபின்தான்

    என்னோட கவிதைகளை இதில் எழுதிட

    ஓர் வழி கிடைத்தது.



    மிக்க நன்றி.



    சங்கர்.

    ReplyDelete