விழிகளை பிரிந்த துளிகளே!உன் வலிகளை புரிந்த வார்த்தைகள் இவை.பார்வை மட்டுமே உலகம் என்ற விழிகளுக்கு பாதை காட்டிட பிறந்தாயோ!இதயத்தின் ஆனந்தத்திலும் பொங்கினாய்,ஆழத்திலும் பொங்கினாய்.உப்பு கடலில் முத்தை படைத்தவன்தான் உள்ள கடலில் உன்னையும் படைத்தான். இதயம் வார்த்தைகளற்று போகும்போது இதழ்களுக்காக பேச பிறந்தாயோ!அகத்தின் பக்கத்தில் அன்பின் சுவடுகள் கண்டவர்களுக்கு,முகத்தின் பக்கத்தில் உப்புசுவடுகள் நீ.விண்ணை பிரியும் மழை நீர்தான் மண்ணை புரியும்,உன்னை பிரியும் கண்ணீர்தான் என்னை புரியும்.
Hai Sankar, Super Kavithai
விழிகளை பிரிந்த துளிகளே!
ReplyDeleteஉன் வலிகளை புரிந்த
வார்த்தைகள் இவை.
பார்வை மட்டுமே உலகம் என்ற
விழிகளுக்கு பாதை காட்டிட
பிறந்தாயோ!
இதயத்தின் ஆனந்தத்திலும் பொங்கினாய்,
ஆழத்திலும் பொங்கினாய்.
உப்பு கடலில் முத்தை படைத்தவன்தான்
உள்ள கடலில் உன்னையும் படைத்தான்.
இதயம் வார்த்தைகளற்று போகும்போது
இதழ்களுக்காக பேச பிறந்தாயோ!
அகத்தின் பக்கத்தில் அன்பின்
சுவடுகள் கண்டவர்களுக்கு,
முகத்தின் பக்கத்தில் உப்புசுவடுகள் நீ.
விண்ணை பிரியும் மழை நீர்தான்
மண்ணை புரியும்,
உன்னை பிரியும் கண்ணீர்தான்
என்னை புரியும்.
Hai Sankar, Super Kavithai
ReplyDelete