Wednesday, August 12, 2009

உன் பெயர்..

எத்தனையோ முறை
தவற விட்ட புன்னகையை..
இன்று மொத்தமாய் உதிர்க்கிறேன்...
உன் பெயரை காணும் வழியெங்கும்..!!!

1 comment:

  1. இதுவும் நல்லா இருக்கு வாணி.

    ReplyDelete