Monday, August 10, 2009

வெற்றிப் பயணம்

உன் இதயத்தை மட்டுமே
இலக்காக நினைத்து கொண்டு,
இவ்வுலக முடிவுவரை
நான் மேற்கொள்ள விரும்பும்
வெற்றிப் பயணம்...
நம் நட்பு!!!!!

3 comments:

  1. என்னுள்
    உறைந்துவிட்ட
    கவிதைகளை
    உருகசெய்துவிட்டது
    உன் நட்பு...

    ReplyDelete
  2. மண்ணை
    சிலையாக்கியது சிற்பி
    என் மனதை
    கலையாக்கியது
    உன் நட்பு....

    ReplyDelete
  3. சங்கர், உங்களின் கவிதைகள் அனைத்தும் மிகவும் அருமையாக உள்ளது. மிக்க நன்றி...

    ReplyDelete