Thursday, August 27, 2009

என்றும் நான் உண்டு...

உன் அன்பை சுமக்க
இதயம் உண்டு...
உன்னை பார்க்க
கண்கள் உண்டு...
உன் பேசை கேட்க
செவி உண்டு...
உன்னையே நினைத்துக்கொண்டிருக்க
என்றும் நான் உண்டு...

2 comments:

  1. உங்கள் நட்பெனும் ஆலமரத்தில்
    சிறு விழுதாய் எனது வரிகளும்.....

    http//sankar-mylyrics.blogspot.com

    ReplyDelete