Wednesday, January 27, 2010

வருந்துகிறேன்

என் வாழ்நாள் குறைகிறது
என்பதற்காக வருந்தவில்லை...
உன் நினைவில்
வாழும் நாள் குறைகிறது
என்பதற்காக வருந்துகிறேன்...

4 comments:

  1. என் நினைவு நாளை விட ...
    என் நினைவுகள் என்றும் உன் நினைவில் இறுக்கும் என்பதால் ...
    வாழும் நாட்களை எண்ணி வருத்த படுவது இல்லை .

    நன்றி தோழி .. என்னகுள்ளும் ஒரு கவி உண்டு என உணர்த்தியதற்கு

    ReplyDelete
  2. கார்த்திக் வைத்தியலிங்கம்
    வருகை தந்தமைக்கும் வாழ்த்தியமைக்கும் நன்றி தோழா...

    ReplyDelete
  3. என்னை தேய்க்கும்

    ஆயுளில் உன்னை

    வளர்த்துக்கொண்டிருக்கின்றேன்

    ReplyDelete
  4. 2 சங்கர்
    ரொம்ப ரொம்ப நன்றாக உள்ளது தோழா...

    ReplyDelete