Saturday, February 6, 2010

தொலைத்துவிடுகிறேன்

எவ்வளவோ பத்திரமாக
வைத்திருந்தாலும்,
தொலைத்துவிடுகிறேன்
என்னை
உன் நினைவுகளில்...

3 comments:

  1. பத்திரமாக இருந்தும்
    தொலைகின்றது மனம் உன்
    பாத்திரமாகவே மாறிவிடுவதால்..


    (தோழியே வெகு நாட்கள் வர இயலவில்லை
    இடைவெளியை நிரப்ப முயற்சித்திருக்கின்றேன்.)


    வாழ்த்துக்கள் என்றும் உங்களுக்கு..

    ReplyDelete
  2. 2 சரஸ்
    வருகை தந்தமைக்கு மிக்க நன்றி... தொடர்ந்து வாருங்கள்...

    2 சங்கர்
    தங்களில் வருகையை எதிர்பார்த்துக்கொண்டிருந்தேன். மீண்டும் வந்தமைக்கு நன்றி. கடந்த சில நாட்களாக வேலை பளு அதிகமாக இருப்பதினால், எனக்கும் நேரம் கிடைப்பதில்லை. நன்றி தோழா...

    ReplyDelete