Saturday, February 12, 2011

வரமும் தவமும்

உன்னோடு இருப்பதற்கும்
உன் நினைவோடு இருப்பதற்கும்
சிறு வித்தியாசம் தான்...

உன்னோடு இருப்பது "வரம்"
உன் நினைவோடு இருப்பது "தவம்"

இனிய காதலர் தின வாழ்த்துக்கள்...

2 comments:

  1. தவமிருந்து கிடைக்கப்பெறும்
    வரம் நிலைத்திருக்க
    நினைத்திருக்கும் மனம்
    ஒரு தவம்.

    மீண்டும் தொடர்வோம் தோழி.

    நன்றி

    ReplyDelete
  2. சங்கர்
    உங்களை சந்திக்க உதவியமைக்கு மிக்க நன்றி தோழா... மீண்டும் தங்களை சந்திப்பதில் அளவற்ற மகிழ்ச்சி அடைகிறேன்... கவிதை மிக அருமை.... தொடர்வோம்... இணைந்திருப்போம் கவிதைகளால்...

    நன்றி தோழா...

    ReplyDelete