Thursday, February 24, 2011

நீ இல்லாத நேரங்களில்

நீ இல்லாத நேரங்களில்,
என் இதயத்தோடு தான்
பேசிக்கொள்கிறேன்...
எனக்காக,
துடிப்பது அது தானே...
உன்னைப் போல...

5 comments:

  1. ஆயிஷா
    வருகைக்கும் வாழ்த்தியமைக்கும் நன்றி தோழி...
    தொடர்ந்து வருகை தாருங்கள்...

    ReplyDelete
  2. துடிக்கச் செய்தவன்
    இறைவன், அதை
    படிக்கச் செய்தவன்
    நீயல்லவா..

    ReplyDelete
  3. 2 சங்கர்
    மிக மிக அருமை சங்கர்...
    வருகைக்கு நன்றி தோழா...

    ReplyDelete