Monday, June 8, 2009

நீ எனக்கு...

தரை மேல் புல்லுக்கு ஆசை...
நீல வானத்தின் மேல் முகிலுக்கு ஆனந்தம்...
விளக்கு மேல் தீபத்துக்கு உறவு...
அது போல நீ எனக்கு ....

No comments:

Post a Comment