Monday, June 15, 2009

உன்னில்

நிலவு எப்பவும் வானத்தில்....
மீன் எப்பவும் தண்ணிரில்....
பூ எப்பவும் மரத்தில்....
அது போல...
நான் எப்பவும் உன்னில்....

No comments:

Post a Comment