Thursday, May 21, 2009

வேறு ஒன்றும் எனக்கு தெரியவில்லை

ஒரு வார்த்தையில்
கவிதை கேட்டாய்...
எழுதுவதற்கு
பல வார்த்தைகள்
நினைவில் வந்தன....
ஆனால்,
உன் நினைவை,
உன் உறவை,
உன் அன்பை விட
இனிமையாக வேறு ஒன்றும்
எனக்கு தெரியவில்லை...

No comments:

Post a Comment