Wednesday, May 27, 2009

நட்பு கவிதை

உன் இதயமும் ...
என் இதயமும் ...
பேசிக் கொண்டிருந்தன
மௌன மொழியிலே...
அதனால் ...
இன்று
நாம் நட்பு கவிதையானோம்...

21 comments:

  1. naan keta oru kelviku
    un varthaigal padhil sonnadhu
    en kangalin orayiram kelviku
    un mouvanam padhil sonnadhu

    ReplyDelete
  2. vani super da i like u..........

    ReplyDelete
  3. தற்செயலாக உங்கள் வலைப்பதிவை பார்க்க நேர்ந்தது உங்கள் கவிதை அனைத்தும் அற்புதமாக இருந்தது இதைப்போல யதார்த்தமான கவிதைகளே மனதிற்கு ஆறுதலாக இருக்கும் தொடர்ந்து எழுதுங்கள்

    ReplyDelete
  4. i`like it vani.very nice kavithai.ungal padaippugal menmealum valara valthuzal tholi.

    ReplyDelete
  5. என் அன்புதோழியே

    அழகிய கவிதை உன் மனதில் எப்படி?



    உன்னைநேசிக்கு தோழி

    ReplyDelete
  6. one is one
    and the one in one
    one is one
    all in one
    the one is u
    the one is me
    again the one in one
    one is one
    ... friendship
    sky and sea
    smell(scent) and flower
    what i thought is
    a thought of u
    what i want is
    a wish of u
    where we met
    we're there
    we're there
    our thoughts are here
    that is the one
    the one and one
    one is u
    one is me
    one in one
    one is one

    ya by'
    POOLANGURUVI

    ReplyDelete
  7. idayam pesa adu natpu alla

    ReplyDelete
  8. டியர் வாணி,,,,,, என் தேடலின் உண்மையான வெற்றி உங்கள் வலை தளத்தை கண்டு பிடித்தது
    கவிதையே கவிதை எழுதிருக்கும் அதிசியத்தை கண்டேன் ,,,,,,,, வாழ்த்துக்கள் ,,,, தொடருங்கள்
    நண்பன் யூனுஸ் 9688560613

    ReplyDelete
  9. Irukum pothu anupavi kannum
    Illatha pothu ninaikanum

    Is Thinking

    By

    Sheik

    ReplyDelete
  10. naam virumbum nanbarhalai vida nammai virumbum nanbarhale melaanavarhal

    how is it!

    ReplyDelete
  11. mohamed ziyad
    136/68, m c road,matale, srilanka
    fazlan_fazlan@yahoo.com

    hi dear vaani....!!!


    unga kavithai arumai. enaku romba elutha terya. but nalla vayadipan. ungalala mudinja innum ithu mathiri eluthunga. appathan naa copy panna mudiyum.(kovia venam) ippathan eneku pen nanbi oruthti kidachiruka. avalukkagatan intha settai.(mannikanum)en comments elam padipingalane santhegam but enaku pudichirukuthu unga kavithai.

    anbudan : mohamed ziyad

    ReplyDelete
  12. தங்களின் கவிதைகள் அனைத்தும் மிக அருமையானது எனக்கு அனைத்தும் பிடிக்கும் தாங்கள் இதை தொடர இந்த சிறிய நெஞ்சத்தின் வாழ்த்துக்கள் இப்படிக்குகார்த்திக் 9790159051

    ReplyDelete
  13. ....................................
    v....e.....r.....y....
    nice

    u r......... kavithai kal......

    by.......... thaya.BE

    ReplyDelete