Tuesday, December 15, 2009

நீயும் என் இதயம் தான்

உன்னை, நான் பார்க்கவும் இல்லை
என்னை, நீ பார்க்கவும் இல்லை
ஆனால்,

எனக்காக துடிப்பதால்
நீயும் என் இதயமாகிறாய்...

3 comments:

  1. ரொம்ப அழகா எழுதுறிங்க...
    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. வாணி
    வரிகள் வழக்கம் போலவே நன்றாக இருக்கிறது

    இதயமாகிராய்... என்பதில்
    இதயமாகிறாய் என்பதுதான் சரி என்று நினைக்கிறேன்

    அன்புடன்
    நிகிலன்

    ReplyDelete
  3. நன்றி கமலேஷ்,

    .........

    தவறை சுட்டிக்காட்டியமைக்கு
    மிக்க நன்றி நிகிலன்...

    ReplyDelete